Quranic Stories

Uncategorized
Wishlist Share

About Course

பாடநெறியின் அறிமுகம்:

குர்ஆனில் அல்லாஹ் தமது அடியார்களுக்கு பல முக்கியமான கதைகளை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். இக்கதைகள் வெறும் வரலாறு அல்ல, மாறாக மனிதகுலத்திற்கான பாடங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளாகும்.

பாடநெறியின் நோக்கம்:

மாணவர்கள் குர்ஆனில் உள்ள வரலாறுகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுதல்

அந்த வரலாறுகளை நமது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல்

அல்லாஹ்வின் கட்டளைகளில் உறுதி மற்றும் நம்பிக்கையை வளர்த்தல்

What Will You Learn?

  • குர்ஆனில் வரும் சுலைமான் عليهم السلام அவர்களின் சம்பவங்களை அறிதல்
  • ஹுத்ஹுத் பறவை, ராணி பல்கிஸ் போன்ற சம்பவங்களில் இருந்து வாழ்க்கை படங்களை எடுத்துக் கொள்ளுதல்
  • நம் அன்றாட வாழ்க்கையில் குர்ஆனின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துத

Course Content

Module 01

  • Lesson 01 – நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாறு பகுதி 01
    27:51
  • Lesson 02 – நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாறு பகுதி 02
    15:25
  • Lesson 03 – நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாறு பகுதி 03
    26:11
  • நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet

Usvathul Hasanah Academy is the No.1 Online Islamic Academy in Sri Lanka. With the guidance of renowned scholars and expert teachers, we provide authentic Islamic education to students worldwide.

Quick Links

Quick Steps

© 2025 | All Rights Reserved | By Invatal