About Course
பாடநெறியின் அறிமுகம்:
குர்ஆனில் அல்லாஹ் தமது அடியார்களுக்கு பல முக்கியமான கதைகளை எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார். இக்கதைகள் வெறும் வரலாறு அல்ல, மாறாக மனிதகுலத்திற்கான பாடங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகளாகும்.
பாடநெறியின் நோக்கம்:
மாணவர்கள் குர்ஆனில் உள்ள வரலாறுகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுதல்
அந்த வரலாறுகளை நமது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல்
அல்லாஹ்வின் கட்டளைகளில் உறுதி மற்றும் நம்பிக்கையை வளர்த்தல்
Course Content
Module 01
-
Lesson 01 – நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாறு பகுதி 01
27:50 -
Lesson 02 – நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாறு பகுதி 02
15:25 -
Lesson 03 – நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் வரலாறு பகுதி 03
26:11 -
நபி ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்)
Student Ratings & Reviews
No Review Yet