பாடநெறியின் நோக்கம்குர்ஆனைச் சரியான மஹ்ராஜ், சிபாத் மற்றும் விதிகளுடன் அழகாக ஓதக் கற்றுத்தருதல். நீங்கள் கற்றுக்கொள்ள போவது01மஹாரிஜுல் ஹுரூப் (مخارج الحروف) – எழுத்துக்களை உச்சரிக்கும் இடங்கள். 02.சிபாதுல் ஹுரூப்(صفات الحروف) – எழுத்துகளின் பண்புகள். 03.சகூன் செய்யப்பட்ட நூன் அல்லது தன்வீனுடைய சட்டங்கள். (إظهار، إدغام، إقلاب، إخفاء) 04.சகூன் செய்யப்பட்ட மீமின் சட்டங்கள் (إظهار شفوي، إدغام شفوي، إخفاء شفوي) 05.மத்தின் வகைகள் (مد طبيعي، مد متصل، مد منفصل) 06குர்ஆனை ஓதும் போது தவிர்க்க வேண்டிய பிழைகள் (لحن جلي ولحن خفي) சிறப்பம்சங்கள் அடிப்படையில் இருந்து மேம்பட்ட வரை விளக்கம்பயிற்சி சார்ந்த வீடியோ பாடங்கள்உதாரணங்களுடன் PDF நோட்ஸ்ஒவ்வொரு Module-க்கும் Quiz மூலம் பரிசோதனை