நோக்கம்:அல்-குர்ஆனின் (القرآن الكريم) விளக்கங்களையும் அதில் உள்ள வாழ்க்கைப் பாடங்களையும் புரிந்து, அதை நம்முடைய நாளாந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல். நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:01.புனித அல்குர்ஆனின் சிறப்புக்கள் மற்றும் தப்ஸீரை விளங்குவதின் அவசியம். 02.சூரத்துல் காரிஆ (سورة القارعة) முதல் சூரத்துன் நாஸ் (سورة الناس)வரையுள்ள சூராக்களின் தப்ஸீர் 03.சூராக்களின் نزول (இறக்கப்பட்ட) பின்னணி 04.ஒவ்வொரு ஆயத்தினதும்(آية) கருத்து, விளக்கம் மற்றும் அவற்றிலிருந்து நாம்பெற வேண்டிய வாழ்க்கை பாடம் சிறப்பம்சங்கள்:ஆதாரபூர்வமான தப்ஸீர் விளக்கங்கள்LMS வழியாக Anytime கற்றல்
Thafseer Course Part 01
இப்பாடநெறியின் நோக்கம்:அல்-குர்ஆனின் (القرآن الكريم) விளக்கங்களையும் அதில் உள்ள வாழ்க்கைப் பாடங்களையும் புரிந்து, அதை நம்முடைய நாளாந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல். புனித அல்குர்ஆனின் சிறப்புக்கள் மற்றும் தப்ஸீரை விளங்குவதின் அவசியம். சூரத்துல் பாத்திஹா (سورة الفاتحة) உட்பட சூரத்துல் ளுஹா (سوره الضحى) விலிருந்து சூரத்துல் ஆதியாத் (سورة العاديات) வரைஉள்ள சூராக்களின் தப்ஸீர். சூராக்கள் இறக்கப்பட்டதன் பின்னணி ஒவ்வொரு ஆயத்துக்கும் (آية) கருத்து, விளக்கம் மற்றும் அவற்றிலிருந்து நாம் எடுக்க வேண்டிய வாழ்க்கை பாடம். போன்ற விடயங்களை இப்பாடநெரியின் மூலம் கற்றுக் கொள்ள முடியும். சிறப்பம்சங்கள்:ஆதாரபூர்வமான தப்ஸீர் விளக்கங்கள்LMS வழியாக Anytime கற்றல்