துஆக்கள் மற்றும் அவ்ராத்கள்  பாடநெறியின் நோக்கம் ஒவ்வொரு நாளும்- ஒரு முஸ்லிமின் வாழ்க்கையை பாதுகாக்கும் துஆக்கள் மற்றும் நபி ﷺ சொல்லித் தந்த அவ்ராத்களை உணர்ந்து, அதன் சிறப்புகளை விளங்கி நடைமுறைப்படுத்துதல். நீங்கள் கற்றுக்கொள்ள போவது 01.துஆ மற்றும் அவ்ராத் என்றால் என்ன? அவற்றின் முக்கியத்துவம்காலை, மாலை, தூக்கம், உணவு, பயணம் போன்ற நிகழ்வுகளுக்கான துஆக்கள்02.ஆபத்துகளின் போது ஓத வேண்டிய துஆக்கள்03.சுன்னத்தான தொழுகைகள் மற்றும் பிரதான தொழுகைக்கு பின்னால் ஓத வேண்டிய துஆக்கள். 04.ஹதீஸ் ஆதாரங்களுடன் துஆக்களின் விளக்கம் சிறப்பம்சங்கள் அனைவருக்கும் விளங்கும் விதத்தில் அழகான மொழிநடைஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பாடத்திட்டம் பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்