About Course
பாடநெறியின் நோக்கம்
குர்ஆனைச் சரியான மஹ்ராஜ், சிபாத் மற்றும் விதிகளுடன் அழகாக ஓதக் கற்றுத்தருதல்.
நீங்கள் கற்றுக்கொள்ள போவது
01மஹாரிஜுல் ஹுரூப் (مخارج الحروف) – எழுத்துக்களை உச்சரிக்கும் இடங்கள்.
02.சிபாதுல் ஹுரூப்(صفات الحروف) – எழுத்துகளின் பண்புகள்.
03.சகூன் செய்யப்பட்ட நூன் அல்லது தன்வீனுடைய சட்டங்கள். (إظهار، إدغام، إقلاب، إخفاء)
04.சகூன் செய்யப்பட்ட மீமின் சட்டங்கள் (إظهار شفوي، إدغام شفوي، إخفاء شفوي)
05.மத்தின் வகைகள் (مد طبيعي، مد متصل، مد منفصل)
06குர்ஆனை ஓதும் போது தவிர்க்க வேண்டிய பிழைகள் (لحن جلي ولحن خفي)
சிறப்பம்சங்கள்
அடிப்படையில் இருந்து மேம்பட்ட வரை விளக்கம்
பயிற்சி சார்ந்த வீடியோ பாடங்கள்
உதாரணங்களுடன் PDF நோட்ஸ்
ஒவ்வொரு Module-க்கும் Quiz மூலம் பரிசோதனை
Course Content
Module 01 – Thajweedh Course
-
Lesson 01 – தஜ்வீதின் முக்கியத்துவம்
27:34 -
Lesson 02 – Noon Saakinah (نْ) மற்றும் Tanween (ـً ـٍ ـٌ)
19:03 -
Lesson 03 – இல்ஹார் (إظهار) மற்றும் இக்லாப் (إقلاب) உடைய சட்டங்கள்
19:38 -
Lesson 04 – இக்ஃபா (إخفاء) உடைய சட்டங்கள்
16:31 -
Quiz for Module 01 – Thajwedh Course