
About Course
நோக்கம்:
அல்-குர்ஆனின் (القرآن الكريم) விளக்கங்களையும் அதில் உள்ள வாழ்க்கைப் பாடங்களையும் புரிந்து, அதை நம்முடைய நாளாந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல்.
நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
01.புனித அல்குர்ஆனின் சிறப்புக்கள் மற்றும் தப்ஸீரை விளங்குவதின் அவசியம்.
02.சூரத்துல் காரிஆ (سورة القارعة) முதல் சூரத்துன் நாஸ் (سورة الناس)வரையுள்ள சூராக்களின் தப்ஸீர்
03.சூராக்களின் نزول (இறக்கப்பட்ட) பின்னணி
04.ஒவ்வொரு ஆயத்தினதும்(آية) கருத்து, விளக்கம் மற்றும் அவற்றிலிருந்து நாம்பெற வேண்டிய வாழ்க்கை பாடம்
சிறப்பம்சங்கள்:
ஆதாரபூர்வமான தப்ஸீர் விளக்கங்கள்
LMS வழியாக Anytime கற்றல்
Course Content
Module 01 – Thafseer Course Part 02
-
Lesson 01 – சூரத்துல் காரிஆ (سُورَةُ القَارِعَة)
22:17 -
Lesson 02 – சூரத்துல் காரிஆ (سُورَةُ القَارِعَة)
24:23 -
Lesson 03 – சூரத்துத் தகாசுர் (سورة التكاثر)
27:56 -
Lesson 04 – சூரத்துல் அஸ்ர் (سورة العصر)
25:51 -
Lesson 05 – சூரத்துல் ஹுமஸா (سورة الهمزة)
-
Lesson 06 – சூரத்துல் ஃபீல் (سورة الفيل)
33:17 -
Quiz for Module 01 – Thafseer Course