Thafseer Course Part 01

Uncategorized
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

இப்பாடநெறியின் நோக்கம்:
அல்-குர்ஆனின் (القرآن الكريم) விளக்கங்களையும் அதில் உள்ள வாழ்க்கைப் பாடங்களையும் புரிந்து, அதை நம்முடைய நாளாந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துதல்.

  1. புனித அல்குர்ஆனின் சிறப்புக்கள் மற்றும் தப்ஸீரை விளங்குவதின் அவசியம்.
  2. சூரத்துல் பாத்திஹா (سورة الفاتحة) உட்பட சூரத்துல் ளுஹா (سوره الضحى) விலிருந்து  சூரத்துல் ஆதியாத் (سورة العاديات) வரைஉள்ள சூராக்களின் தப்ஸீர்.
  3. சூராக்கள் இறக்கப்பட்டதன் பின்னணி
  4. ஒவ்வொரு ஆயத்துக்கும் (آية) கருத்து, விளக்கம் மற்றும் அவற்றிலிருந்து நாம் எடுக்க வேண்டிய வாழ்க்கை பாடம்.

போன்ற விடயங்களை இப்பாடநெரியின் மூலம் கற்றுக் கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள்:
ஆதாரபூர்வமான தப்ஸீர் விளக்கங்கள்
LMS வழியாக Anytime கற்றல்

Course Content

Thafseer Part 01 – Module 01
இந்த Module-இல், அல்-குர்ஆனின் சிறப்புகள் (فضائل القرآن) பற்றிய விளக்கம், سورة الفاتحة (அல்-ஃபாத்திஹாவின்) தப்ஸீர் மற்றும் அதன் ஆழமான விளக்கங்கள் கற்றுத் தரப்படும்.

  • Thafseer Lesson 01 – குர்ஆனின் சிறப்புக்கள்
    28:39
  • Thafseer Lesson 02 – சூரத்துல் பாத்திஹா (سورةالفاتحة)
    34:20
  • Thafseer Lesson 03 – சூரத்துல் பாத்திஹா (سورةالفاتحة)
    35:49
  • Thafseer Lesson 04 – சூரத்துல் பாத்திஹா (سورةالفاتحة)
    34:05
  • Thafseer Lesson 05 – சூரத்துல் பாத்திஹா (سورةالفاتحة)
    24:06
  • Thafseer Lesson 06 – சூரத்துல் பாத்திஹா (سورةالفاتحة)
    32:57
  • Module 01 Quiz – Thafseer Part 01

Thafseer Part 01 – Module 02
இந்த Module-இல் 01. سورة الضحى (அல்-லுஹா) முதல் سورة القدر (அல்-கத்ர்) வரை உள்ள சூராக்களின் தப்ஸீர். 02.சூராக்கள் இறக்கப்பட்ட காரணங்கள் மற்றும் அதன் பின்னணி. 03.துன்பத்திற்கு பின் வரும் இலகு (سورة الشرح). 04.மனிதனின் படைப்பின் மேன்மை மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவம் (سورة التين). 05. லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு போன்ற விடயங்களை கற்றுக் கொள்ள முடியும்

Thafseer Part 01 – Module 03
இந்த Module, தீர்ப்புநாளில் பூமியின் அதிர்ச்சி, செயல்களின் வெளிப்பாடு, மனிதனின் நன்றியின்மை, மற்றும் இறுதித் தீர்ப்பு நாளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet

Usvathul Hasanah Academy is the No.1 Online Islamic Academy in Sri Lanka. With the guidance of renowned scholars and expert teachers, we provide authentic Islamic education to students worldwide.

Quick Links

Quick Steps

© 2025 | All Rights Reserved | By Invatal