About Course
துஆக்கள் மற்றும் அவ்ராத்கள்
பாடநெறியின் நோக்கம்
ஒவ்வொரு நாளும்- ஒரு முஸ்லிமின் வாழ்க்கையை பாதுகாக்கும் துஆக்கள் மற்றும் நபி ﷺ சொல்லித் தந்த அவ்ராத்களை உணர்ந்து, அதன் சிறப்புகளை விளங்கி நடைமுறைப்படுத்துதல்.
நீங்கள் கற்றுக்கொள்ள போவது
01.துஆ மற்றும் அவ்ராத் என்றால் என்ன? அவற்றின் முக்கியத்துவம்
காலை, மாலை, தூக்கம், உணவு, பயணம் போன்ற நிகழ்வுகளுக்கான துஆக்கள்
02.ஆபத்துகளின் போது ஓத வேண்டிய துஆக்கள்
03.சுன்னத்தான தொழுகைகள் மற்றும் பிரதான தொழுகைக்கு பின்னால் ஓத வேண்டிய துஆக்கள்.
04.ஹதீஸ் ஆதாரங்களுடன் துஆக்களின் விளக்கம்
சிறப்பம்சங்கள்
அனைவருக்கும் விளங்கும் விதத்தில் அழகான மொழிநடை
ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பாடத்திட்டம்
பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
Course Content
Module 01 – Azkar & dhua
-
Adhkar & Dhuas Lesson 01 – வழமையாக ஓத வேண்டிய சுன்னத்தான துஆக்கள்
33:05 -
Adhkar & Dhuas Lesson 02 – காலையிலும் மாலையிலும் ஓத வேண்டிய துஆக்கள்
31:52 -
Adhkar & Dhuas Lesson 03 – தொழுகையின் பிறகு மற்றும் தூங்கும் முன் ஓத வேண்டிய முக்கிய துஆக்கள்
30:27 -
Adhkar & Dhuas Lesson 04 – அல்குர்ஆனைப் படிப்பதின் முக்கியத்துவம்
29:45 -
Moudle 01 Quiz – அவ்ராத்கள் மற்றும் துஆக்கள்