About Course
நிகாஹ் பாடநெறி – ஒரு இஸ்லாமிய வழிகாட்டி
இப்பாடநெறி, ஷரீஅத்தின் அடிப்படையில் திருமண வாழ்க்கையை தெளிவாகப் புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக வேண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
✦ நிகாஹ் என்னும் இஸ்லாமிய திருமணம் ஒரு சிறந்த ஒப்பந்தமாகும் என்பதை புரிந்து கொள்வதற்கு இப்பாடநெறி வழிகாட்டும்.
✦ திருமணத்தில் கட்டாயமாக இருக்க வேண்டிய விடயங்கள், குடும்ப வாழ்க்கையின் ஆன்மீக நோக்கம், திருமணத்திற்கு முன்னும் பின்னரும் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் ஆகியவை விரிவாக கற்பிக்கப்படும்.
✦ இப்பாட நெறியின் முடிவில் திருமணத்தின் முக்கியத்துவம், சந்தோசமான குடும்ப வாழ்க்கை, கணவன் மனைவியின் பொறுப்புக்கள், என்பவற்றறை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
பாடநெறியின் இறுதியில் கேள்வி- பதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கால அளவு: 02 மாதம்
பங்கேற்கும் வயது: 15 வயதுக்கு மேல்
Course Content
Module 1 – Nikah Course
-
ஷரீஅத்தின் பார்வையில் திருமணத்தின் சில அடிப்படைகள்
40:07 -
இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்றால் என்ன?
29:04 -
திருமண வாழ்க்கையை இழவு படுத்துவதற்கான வழிகள்
39:12 -
” Module 1 Quiz”